சீமானின் ‘தேன்மொழி’.. உருளும் பாலுமகேந்திரா, சுகாசினி, சேரன் தலைகள்- போலீசில் விஜயலட்சுமி Part-3
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேன்மொழி என்ற பெண்ணை திருமணம் செய்வதாக கூறி நிச்சயதார்த்தம் செய்து ஏமாற்றிவிட்டார் எனவும் இந்த விவகாரத்தில் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திரா, நடிகை சுகாசினி மற்றும் இயக்குநர் சேரன் பெயர்களையும் சேர்த்து சென்னை போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தேன்மொழி விவகாரம் குறித்து சென்னை போலீசில் விஜயலட்சுமி கூறி இருப்பதாவது: சீமான் அலுவலகத்தில் இருந்து வேளச்சேரி வீட்டுக்கு செல்லும் போது ஒரு வாகனம் பின் தொடர்ந்து வந்தது. பின்னர் ஒரு பெண், என்னுடைய செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு, தமது பெயர் தேன்மொழி; எனக்கும் சீமானுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. பாலுமகேந்திரா, சுகாசினி தலைமையில் இந்த நிச்சயதார்த்தம் நடந்தது. திருமண நாளுக்காக காத்திருக்கிறோம் என்றார்.

மேலும், நீங்கள் யார்? எதற்காக சீமான் அலுவலகம் வந்து செல்கிறீர்கள்? எனவும் தேன்மொழி என்ற பெண் என்னிடம் கேட்டார். நான் அவரிடம், சீமான் என் கணவர் என கூறினேன். அப்போது, என்னை சீமான் ஏமாற்றிவிட்டார்; உங்களையும் அதேபோல் சீமான் ஏமாற்றி இருக்கிறார் என்றார்.

இது தொடர்பாக சீமானிடம் நான் கேட்டேன். இதற்கு மழுப்பலான, உண்மைக்கு மாறான தகவலை பேசினார். என்னிடம் சண்டையிட்டு அடித்தார். பின்னர் இயக்குநர் சேரனை தொடர்பு கொண்டு, தேன்மொழி விவகாரத்தை கேட்டதற்கு "ஆமாம்" என்றார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு நானும் என் குடும்பமும் உள்ளானோம். எனக்கு வந்த சினிமா வாய்ப்புகளையும் சீமான் தடுத்தார். சீமான் அடி ஆட்களை வைத்தும் கொலை மிரட்டல் விடுத்தார். அப்போது வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் மனுவும் கொடுத்தேன். இவ்வாறு நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications