சுதந்திர தினம்: தமிழ்நாடு முதலமைச்சர் விருது.. 5 காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சுதந்திரதினத்தையொட்டி தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றி காவல் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கம் இந்த ஆண்டு ஐந்து பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து காவல் தறை அதிகாரிகளின் விவரம் பின்வருமாறு:
அமரேஷ் புஜாரி (ஐபிஎஸ்)
கூடுதல் காவல்துறை இயக்குநர்
தொழில்நுட்ப பிரிவு, சென்னை
டாக்டர். அமல்ராஜ் (ஐபிஎஸ்)
கூடுதல் காவல்துறை இயக்குநர்
செயலாக்கம், சென்னை
சு.விமலா
காவல் துணை ஆணையாளர்
நுண்ணறிவு பிரிவு, சென்னை பெருநகர காவல்
ந.நாவுக்கரசன்
காவல் ஆய்வாளர்
கோட்டை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு, திருச்சி மாநகரம்
பா. பிரேம் பிரசாத்
தலைமை காவலர்
மத்திய குற்றப்பிரிவு சென்னை பெருநகர காவல்
More From
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications