கவனிச்சீங்களா.. தமிழிசையின் புது ஹேர் ஸ்டைல்.. ஸ்டிரைய்ட்டனிங் செய்துவிட்டாரோ.. ஜோரா இருக்கு!
புது ஹேர்ஸ்டைலில் வலம் வருகிறார் தமிழிசை சவுந்தராஜன்
Recommended Video
சென்னை: கவனிச்சீங்களா.. இப்பவெல்லாம் தமிழிசை சவுந்தராஜன் ஹேர் ஸ்டைல் செம ஸ்டைலாக காணப்படுகிறது.. ஒருவேளை ஹேர் ஸ்ட்டெரைட்டனிங் செய்துவிட்டாரா என்று தெரியவில்லை!
ஒரு டாக்டர் என்பதையும் தாண்டி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜனை பற்றி ஆழமாக நமக்கு தெரியாது.. தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ஆனால் மகப்பேறு மருத்துவ உயர் சிறப்பு படிப்புகளை, கனடா, ஆஸ்திரேலியா நாட்டுக்கு சென்று படித்தவர்தான் தமிழிசை.
கருவில் இருக்கும் குழந்தைக்கு குறைபாடுகள் இருந்தால், அதனை எப்படி கருவிலே சரி செய்வது என்ற படிப்பினைதான் இவர் தேர்ந்தெடுத்து படித்தார். ஆஸ்பத்திரியில் ராத்திரி 2 மணி வரைக்கும் கண்விழித்து பெண்களுக்கு மருத்துவம் பார்த்தவர் இவர்!

விமர்சனம்
மருத்துவ கல்லூரியில் துணை பேராசிரியராகவும் வேலை பார்த்தவர். ஆனால், இந்த திறமையை அறியாமல், தமிழிசையின் தலைமுடி, அவரது உருவத்தை வைத்து சோஷியல் மீடியாவல் பலர் சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்து வருகின்றனர். "அந்த அம்மாவுக்கு யாராவது 5 ரூபாய்க்கு சீப்பு இருந்தால் வாங்கி தாங்கப்பா.." என்று ஒரு நடிகரும், திமுகவின் முன்னாள் பேச்சாளருமாக இருந்த ஒருவர் கேலியும் செய்திருந்தார்.

கேலி-கிண்டல்
ஆனால் இதற்கும் தமிழிசையே பலமுறை பதில் அளித்துள்ளார். "என் உருவத்தை, உயரத்தை, தலைமுடியை, நிறத்தை கேலி செய்கிறார்கள். நான் அவர்களைக் கண்டு அச்சப்படுவதற்குப் பதிலாக, சிரித்துக் கொள்கிறேன். பலர் எனது செல்பேசிக்கு அழைத்து தகாத வார்த்தைகளில் பேசுவதுண்டு. இதே மாதிரியான கேலி கிண்டல்களை ஆண் அரசியல்வாதிகளிடமும் செய்வார்களா அவர்கள்?" என்று பொளேர் எனக் கேட்டார்.

கூல் தமிழிசை
அந்த அளவுக்கு தன் மீதான விமர்சனத்தைகூட அசால்ட்டாகவும், கூலாகவும் எடுத்து கொண்ட தமிழிசை, இப்போது திடீரென தன் ஹேர்ஸ்டைலை மாற்றி கொண்டுள்ளார். அநேகமாக ஹேர் ஸ்டிரைட்டனிங் செய்திருப்பார் போல தெரிகிறது. தலைமுடி நன்றாக பதிந்து காணப்படுகிறது. இயற்கையிலேயே ஓவர் சுருட்டையுடன் இருக்கும் தலைமுடி, அமுங்கி உள்ளது. இது தமிழிசைக்கு புதிய கெட்-அப் சேஞ்சையே தந்துள்ளது.

அழகு அக்கா
எதனால் இப்படி ஹேர்ஸ்டைலை மாற்றி கொண்டார் என்று தெரியவில்லை. ஒருவேளை பலரது கிண்டல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கவா, அல்லது தமிழிசைக்கே இப்படி ஆசை வந்ததா என்று தெரியவில்லை. ஆனால் பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளது. தோற்றத்தில் எப்படி இருந்தாலும் சரி.. "அக்கா" என்ற அடைமொழியை தமிழிசை தவிர மக்கள் வேறு யாருக்குமே தரவில்லை என்பதுதான் உண்மை... அழகுக்கு அழகு சேர்த்துள்ளார் தமிழிசை.. உண்மையிலேயே ஜோராக இருக்கிறது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications