அமித் ஷாவுக்கு பயப்படுகிற ஆள் நாங்க இல்லை... எல்.முருகன் கற்பனை உலகில் வாழ்கிறார் -கே.எஸ்.அழகிரி
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டு அஞ்சுகிற ஆள் தாங்கள் இல்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
வரும் 21-ம் தேதி அமித் ஷா சென்னை வருகை தரவுள்ள நிலையில் அவரது வருகை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை உண்டாக்கும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி அமித்ஷாவை கண்டு தாங்கள் ஏன் அஞ்சப்போகிறோம் என வினவினார்.

ஜனநாயக நாட்டியில் யாரும் யாருக்கும் அஞ்சத் தேவையில்லை என்றும் அப்படியிருக்க எல்.முருகன் ஏன் அப்படிக் கூறினார் எனத் தெரியவில்லை என்றார். மேலும், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கற்பனை உலகில் வாழ்ந்து வருவதாகவும் அவர் நிஜ உலகிற்கு மாறிவர வேண்டும் எனவும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
அமித்ஷா சென்னைக்கு வரும் போது கையில் என்ன துப்பாக்கியுடனா வருகிறார் அவரைக் கண்டு நாங்கள் பயப்பட என கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழ்மண்ணில் அமித்ஷாவை பார்த்து யாரும் பயப்படமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications