இப்படிக்காவா.. அப்படிக்காவா.. சென்னை டிரைவர்கள் இப்படித்தாங்க இன்று கஷ்டப்பட்டாங்க!
Subscribe to Oneindia Tamil
Recommended Video
இப்படிக்காவா.. அப்படிக்காவா.. சென்னை டிரைவர்கள் இப்படித்தாங்க இன்று கஷ்டப்பட்டாங்க!-வீடியோ
சென்னை: சீன அதிபர் ஜின்பிங் வருகையால், இன்று சென்னையின் பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு திக்குமுக்காடிப் போய் விட்டனர் டிரைவர்கள்.
குறிப்பாக கிண்டி தொடங்கி விமான நிலையம் வரையிலும் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் சுற்றுப் புறச் சாலைகளிலும் புகுந்து புறப்பட வேண்டிய கட்டாயத்துக்குள்ளானார்கள் ஓட்டுநர்கள்.

ஜிஎஸ்டி சாலை மட்டுமல்லாமல் பழைய மகாபலிபுரம், கிழக்குக் கடற்கரைச் சாலை என பல சாலைகளிலும் இதே நிலைதான்.. இதை வைத்து மீம்ஸ் போட்டு கலக்கி விட்டனர் நம்மவர்கள்.
அதைப் பார்த்ததுமே பகார் என சிரிப்பு குபீரிட்டு கிளம்பி கபாலத்தை கலக்கி விட்டது.. நிஜமாலுமே இதுதான் இன்று டிரைவர்கள் நிலை.. நீங்களும் பாருங்க.. என்ஜாய் பண்ணுங்க!
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications