வெற்று உடம்போடும்... டவுசரோடும்.. மழை ஆட்டம் போடும் சிறுவன்.. வைரலாகும் வீடியோ!
சிறுவன் மழையில் நனைந்து விளையாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது
Recommended Video
சென்னை: மேல் சட்டை போடவில்லை.. ஒரு டிரவுசரை மட்டும் மாட்டிக்கொண்டு இந்த சிறுவன் கொட்டி வரும் மழையை ரசித்து வருவது வைரலாகிறது!
சென்னையில் கிட்டத்தட்ட 200 நாளுக்கு பிறகு மழை பெய்து வருகிறது. மழை வராதா, தூறல் மட்டுமாவது விழாதா, என்று மக்கள் காத்திருந்த சென்னை வாசிகள் இன்று பெய்த திடீர் மழையால் குளிர்ந்து உள்ளனர்.

புயல் வர போகுதுன்னு சொன்னபோது வராத மழை இன்று வந்துவிட்டால், இதனை அணுஅணுவாக ரசித்து வருகிறார்கள். இதில் குழந்தைகளும் விதிவிலக்கல்ல.. அதிலும் ஒரு சிறுவனுக்கு தலைகால் புரியவில்லை.
சென்னையின் ஒரு விசாலமான தெரு அது.. மழை சரமாரியாக பெய்து கொண்டிருக்கிறது.. வெற்று உடம்பில், ஒரு டிரவுசரை மாட்டிக் கொண்டு ஒரு சிறுவன் மழையில் விளையாடுகிறான்.
வெறிச்சோடிய தெருவில் சிறுவன் முடிந்தவரை ஆட்டம் போடுகிறான், குதிக்கிறான், விளையாடுகிறான், தவ்வி தவ்வி எகிறுகிறான்.
உடன் விளையாட யாருமே இல்லையே என்ற எண்ணம் அவனுக்கு கொஞ்சம் கூட இல்லை. மழை மட்டும் போதும் முடிவுக்கு வந்துவிட்டான் போலும். அவனுக்கு தெரிந்த மொழியில், தெரிந்த வழியில் இந்த மழையை அனுபவிக்கிறான். இதை யாரோ வீடியோ எடுத்து பதிவிட, மழையின் மண்வாசனையுடன் சேர்ந்து பரவி வருகிறது இந்த காட்சியும்!
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications