தோழி கவலை வேண்டாம்.. ஹைடெக் வசதி! வெளியூரில் அரசு விடுதியில் உங்கள் வீடு போல் சொகுசாக தங்கலாம்
சென்னை: பணிபுரியும் மகளிர் பாதுகாப்பாக தங்குவதற்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு விடுதிகள் பல்வேறு வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அந்த விடுதிகள் எங்கெங்கு உள்ளன? என்னென்ன வசதிகள் இருக்கின்றன? என்று பார்ப்போம்.
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களை நோக்கி பணி நிமித்தமாக தினசரி ஆயிரக்கணக்கான பெண்கள் சொந்த ஊர்களில் இருந்து புறப்பட்டு வருகிறார்கள். இவர்கள் தங்குவதற்கு வாடகைக்கு பாதுகாப்பான வீடு மற்றும் விடுதிகள் கிடைப்பது கடினமாக உள்ளது. அப்படி கிடைத்தாலும் வாடகை அதிகமாக இருக்கும்.

இப்படிதான் சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்கள், பெருநகரங்களில் பெண்கள் தங்கி பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு பயனளிக்கும் வகையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் குறைவாக வருவாய் ஈட்டும் பிரிவினருக்குக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு மாவட்டங்களில் மகளிா் விடுதிகளை அமைத்து வருகிறது.
'தமிழ்நாடு பணிபுரியும் மகளிா் விடுதிகள் நிறுவனம்' என்ற அமைப்பின் மூலம் அரசு தமிழ்நாட்டில் பணிபுரியும் பெண்களுக்கான புதிய விடுதிகளை உருவாக்குவதுடன், ஏற்கனவே இயங்கி வரும் விடுதிகளை புதுப்பிப்பது போன்ற பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை அடையாறு, சாஸ்திரி நகரின் 2 வது குறுக்கு தெருவில் அரசு சார்பில் மகளிா் தங்கும் விடுதி புதிதாக கட்டப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த புதிய விடுதியை கடந்த ஜூலைதிறந்து வைத்தார். தனியார் விடுதிகளை விட இங்கு குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இந்த விடுதியில் இலவச வை ஃபை, கை ரேகை பதிவேடு வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, 24 மணி நேர பாதுகாப்பு, பொழுதுபோக்கு அறை போன்றவை உள்ளன.
98 படுக்கைகளை கொண்ட இந்த விடுதியில் ஒருவா், 2 பேர், 4 பேர், 6 போ் தங்கும் வகையில் அறை வசதிகள் உள்ளன. அறைகளில் தங்க விரும்புவோர் இணையதளம் மூலமாக அதன் இருப்புத்தன்மையை அறிந்து தேவைப்படும் நேரத்தில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. -
தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் - சென்னை மாவட்டத்தில் பணிபுரியும் மகளிர் விடுதி துவக்கம்#CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu @mkstalin@mp_saminathan @geethajeevandmk pic.twitter.com/OK5a84i3pc
— TN DIPR (@TNDIPRNEWS) July 26, 2023
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த நந்திவரத்திலும் விடுதி தொடங்கப்பட்டு உள்ளது. அங்கு உள்ள வசதிகள். -
தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் - செங்கல்பட்டு மாவட்டத்தில் பணிபுரியும் மகளிர் விடுதி துவக்கம்#CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu @mkstalin@mp_saminathan @geethajeevandmk pic.twitter.com/mE4AVMtGer
— TN DIPR (@TNDIPRNEWS) July 26, 2023
பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் தொடங்கப்பட்டு உள்ள அரசு மகளிர் விடுதியில் உள்ள வசதிகள். -
தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் - பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் மகளிர் விடுதி துவக்கம்#CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu @mkstalin@mp_saminathan @geethajeevandmk pic.twitter.com/H6Qa15spK6
— TN DIPR (@TNDIPRNEWS) July 26, 2023
சேலம் மாவட்டம் சுராமங்களத்தில் உள்ள அரசு மகளிர் விடுதி -
தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் - சேலம் மாவட்டத்தில் பணிபுரியும் மகளிர் விடுதி துவக்கம்#CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu @mkstalin@mp_saminathan @geethajeevandmk pic.twitter.com/QrOE8G5sJG
— TN DIPR (@TNDIPRNEWS) July 26, 2023
திருச்சி பொன்மலையில் உள்ள அரசு மகளிர் விடுதி -
தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் - திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பணிபுரியும் மகளிர் விடுதி துவக்கம்#CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu @mkstalin@mp_saminathan @geethajeevandmk pic.twitter.com/8N47aPJOOa
— TN DIPR (@TNDIPRNEWS) July 26, 2023
தஞ்சாவூர் மேலவஸ்தச்சாவடியில் உள்ள அரசு மகளிர் விடுதி -
தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் - தஞ்சாவூர் மாவட்டத்தில் பணிபுரியும் மகளிர் விடுதி துவக்கம்#CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu @mkstalin@mp_saminathan @geethajeevandmk pic.twitter.com/35ktpKQmjs
— TN DIPR (@TNDIPRNEWS) July 26, 2023
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள அரசு மகளிர் விடுதி -
தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் - வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் மகளிர் விடுதி துவக்கம்#CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu @mkstalin@mp_saminathan @geethajeevandmk pic.twitter.com/cPKJn5an3C
— TN DIPR (@TNDIPRNEWS) July 26, 2023
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அரசு மகளிர் விடுதி -
தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் - திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் மகளிர் விடுதி துவக்கம்#CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu @mkstalin@mp_saminathan @geethajeevandmk pic.twitter.com/UjSLBtQEIH
— TN DIPR (@TNDIPRNEWS) July 26, 2023
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications