ம்பே..மாபே.. மஃபே..ம்ப்பபே! ஒரே நாளில் உலக ஹீரோவான பிரான்ஸ் எம்பாப்பே! இணையத்தை கலக்கும் மீம்ஸ்!
சென்னை : உலகெங்கும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவின் கிளைமாக்ஸில் அர்ஜென்டினா கோப்பையை கைப்பற்றி உற்சாகத்தில் இருக்கும் நிலையில் உலகம் முழுவதும் பிரான்ஸ் வீரர் எம்பாப்பே ஹீரோவாக மாறி இருக்கிறார். இதையடுத்து திடீர் கால்பந்து ரசிகர்களான பலரும் அவரை கொண்டாடிவரும் நிலையில், உலகக் கோப்பை தொடர்பாகவும், அவர் தொடர்பாகவும் மீம்ஸ்களும் பரவி வருகிறது.
கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடர் நிறைவுற்றிருக்கிறது. நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதிய நிலையில் அர்ஜென்டினா மெஸ்ஸி தலைமையில் களமிறங்கி கோப்பையை கைப்பற்றியது.
முதல் பாதையில் அர்ஜென்டினாவின் கையே ஓங்கி இருந்த நிலையில் இரண்டாம் பாதியில் பிரான்ஸ் அணையின் நட்சத்திர வீரர் கிலியான் எம்பாப்பே அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து அசத்திய நிலையில் போட்டி சமன் ஆனது.
கூடுதல் நேரத்திலும் இரு அணிகள் சார்பில் தலா ஒரு கோல் அடிக்கப்பட்ட நிலையில் பெனால்டியால் பிரான்சின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது. இருந்தாலும் நேற்றைய ஆட்டத்தில் வேற லெவலில் விளையாடிய பிரான்ஸ் வீரர் எம்பாப்பே உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் மட்டுமல்லாது பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் அவரை பலரும் பாராட்டிவரும் நிலையில் புது கால்பந்து ரசிகர்கள் குறித்த மீம்ஸ்கள் தெறித்து வருகிறது அவற்றில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்..
பத்து பிளேயர் போட்டோ காட்டி.. இதுல யாரு எம்பாப்பேனு கேக்குறான்.. ஒரே அசிங்கமா போச்சு குமாரு..

எம்பாப்பே பேரை உச்சரிக்கும் போது.. திடீர் பிரான்ஸ் ரசிகர்கள்!

என்னது எம்பப்பேவ சிஎஸ்கே எடுக்கனுமா? உக்கார வைக்கத்தானே போறோம்!

மெஸ்ஸினு ஒரே ஒரு பேரை தெரிஞ்சு வைச்சுக்கிட்டு.. நீங்க பன்ற அலப்பறை!

மாத்தி..மாத்தி கோல் போடுறீங்களே.. சுகர் பேசண்ட்யா நானு!

-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications