பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை.. கடலூர் பாஜக நிர்வாகி அதிரடி கைது.. யார் இந்த விஜயகுமார்?
கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலை சேர்ந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடலூர் கிழக்கு மாவட்ட பாஜக ஓபிசி அணி செயலாளர் விஜயகுமாரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கடலூர் கிழக்கு மாவட்ட பாஜக ஓபிசி அணி செயலாளராக இருப்பவர் விஜயகுமார். அதேபோல் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதியை சேர்ந்தவர் பெண் காவலர். இவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தான் விஜயகுமார், அந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதாவது செல்போனில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பி தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
விஜயகுமாரை, அந்த பெண் போலீஸ் பலமுறை எச்சரித்துள்ளார். ஆனாலும் கூட விஜயகுமார் தனது நடவடிக்கையை மாற்றி கொள்ளவில்லை. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் போலீசில் புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடலூர் கிழக்கு மாவட்ட பாஜக ஓபிசி அணி செயலாளர் விஜயகுமாரை அதிரடியாக கைது செய்தனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
கடலூர் மஞ்சுளாவின் கள்ளக்காதல்.. விக்கிரவாண்டி பாலத்து மணலில் இப்படியா ஆகணும் -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications