பாபர் மசூதி இருந்த இடம் தங்களுடையது என சன்னி வக்பு வாரியத்தால் நிரூபிக்க முடியவில்லை: உச்சநீதிமன்றம்
Recommended Video
டெல்லி: பாபர் மசூதி இருந்த இடம் தங்களுடையது என சன்னி வக்பு வாரியத்தால் நிரூபிக்க முடியவில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அயோத்தி நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

அயோத்தியில் சர்ச்சைக்குரிய உள் பகுதியில் முஸ்லிம்களும், வெளி முற்றத்தில் இந்துக்களும் பிரார்த்தனை செய்தனர் என்பது தெளிவாக நிறுவப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் உள் பகுதியில் தொடர்ந்து தொழுகை நடத்தினர், முஸ்லிம்கள் மசூதியை கைவிடவில்லை. ராமரின் பிறப்பிடம் மசூதி அமைந்துள்ள உள் பகுதியில் இருப்பதாக இந்துக்கள் முழுமையாக நம்புகிறார்கள்.
அயோத்திதான் ராமர் பிறந்த இடம் என்பதை இந்துக்கள் உறுதியாக நம்புகிறார்கள். 1857-ம் ஆண்டுக்கு முன்னர் பாபர் மசூதி இருந்த இடம் முழுவதும் தங்களுடையது என்று முஸ்லீம் அமைப்பான சன்னி வக்பு வாரியத்தால் நிரூபிக்க முடியவில்லை.
இவ்வாறு உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications