டெல்லி: 10 பிரதான வாக்குறுதிகளுடன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது ஆம் ஆத்மி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலுக்காக 10 பிரதான வாக்குறுதிகளில் தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகியவை வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
டெல்லி தேர்தலில் பிரசாரமும் களைகட்டியுள்ளது. இந்த நிலையில் 10 பிரதான வாக்குறுதிகளுடன் ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இத்தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
- டெல்லியில் 200 யூனிட்டுகள் வரை மின் கட்டணம் வசூலிக்கப்படாது.
- வீடுதோறும் 24 மணிநேரமும் தூய்மையான குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
- வீடுதோறும் வழங்கப்படும் 20.000 லிட்டர் குடிநீர் திட்டம் தொடர்ந்து நீடிக்கப்படும்.
- 5 ஆண்டுகளில் 24 மணிநேர மின்விநியோகம் சீராக்கப்படும்.
- அரசு பள்ளிகளில் தரமான கல்வி உறுதி செய்யப்படும்.
- மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்படும்.
- அரசு பள்ளிகளில் ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- தரமான மருத்துவ வசதிகள் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
- மாசில்லா டெல்லி மாநகரம் உருவாக்கப்படும். தற்போதைய மாசு அளவில் 3 மடங்கு குறைக்கப்படும்.
என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications