இரவு 7 மணிக்கு.. வெடித்து சிதறிய ஹூண்டாய் i20 கார்! டெல்லியில் நடந்தது என்ன? அமித்ஷா விளக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார்.
அவர் பேசியதாவது, "இன்று மாலை 7 மணியளவில் சுபாஷ் மார்க் சந்திப்பு சிக்னலில் ஹூண்டாய் i20 காரில் வெடிப்பு நடந்துள்ளது. சம்பவம் நடந்த 10 நிமிடத்தில் டெல்லி போலீசார் அங்கு வந்துள்ளனர். NSG, NIA ஆகியவை விசாரணையை தொடங்கியுள்ளன.

சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எல்லா கோணங்களிலும் விசாரணை நடக்கிறது. சம்பவ இடத்திற்கு நான் செல்ல இருக்கிறேன். மருத்துவமனைக்கும் சென்று காயமடைந்தோரை சந்திக்க இருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications