Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆப்டிகல் இல்யூஷன் படம்: "சமையலறையில் திருடி சாப்பிடும் எலி" எங்கே இருக்கு? 15 செகண்ட் தான் டைம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சமையலறையில் எலி ஒன்று பண்டத்தை திருடி தின்றுகொண்டிருக்கிறது. அந்த எலியை 15 செகண்டுக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் கழுகுக்கண் பார்வை கொண்டவர்தான்.

இணையத்தில் எப்போதும் ஏதாவது ஒரு விஷயம் ட்ரெண்டாகிக் கொண்டே இருக்கும். சுவாரசிய நிகழ்வுகள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் என ஏதோ ஒன்று இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

அந்த வரிசையில் ஆப்டிகல் இல்யூஷன் படங்களும் தற்போது இணையத்தில் அதிகம் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

ஒளியியல் மாயை படங்கள்

ஒளியியல் மாயை படங்கள்

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒன்றுமல்ல, இல்லாத ஒன்றை இருப்பது போலவும்.. இருக்கும் ஒன்றை இல்லாதது போலவும் காண்பிக்கும் ஒரு ஒளியியல் மாயை தான். இதனால் இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமது கண்களை குழப்பிவிடும். ஆழ்ந்து யோசிக்க வைத்துவிடும். ஒருசில படங்களில் மறைந்திருக்கும் பொருளை கண்டுபிடிப்பதற்குள் மிகுந்த சிரமம் ஏற்படும். இந்த சிரமத்தை தாண்டி கண்பிடித்துவிடவே பலரும் முயற்சித்து வருகின்றனர்.

எலியை கண்டுபிடிக்க வேண்டும்

எலியை கண்டுபிடிக்க வேண்டும்

அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அந்த படத்தை பார்த்தவர்களில் ஒரு சதவீத பேரால் மட்டுமே படத்தில் இருந்த எலியை கண்டுபிடிக்க முடிந்துள்ளது. உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று சோதனை சேய்து பாருங்கள். கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் வீட்டின் சமையலறை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

12 செகண்ட் தான் டைம்..

12 செகண்ட் தான் டைம்..

அந்த சமையலறையில் அலமாரி, பிளேட்டுகள், உணவு பொருட்கள் என பல பொருட்கள் தெரிகிறது. இந்த பொருட்களுக்கு மத்தியில் எலி ஒன்றும் இருக்கிறது. இந்த எலியை கண்டுபிடிப்பதே இன்றைய சவால்.. அதற்காக பல நிமிடங்கள் எடுத்துக்கொள்ளாமல்.. வெறும் 12 செகண்டில் நீங்கள் அந்த எலியை கண்டுபிடிக்க வேண்டும். அப்படி 12 செகண்டுக்குள் கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் கழுகுக்கண் பார்வை கொண்டவர் தான்..

எங்கே இருக்கிறது?

எங்கே இருக்கிறது?

சரி ஓகே.. 12 செகண்ட் டைம் எடுத்துக்கொண்டு படத்தை உற்று கவனியுங்கள்.. எலி எங்கு இருக்கிறது என்று கண்டுபிடியுங்கள்... ஒகே டைம் ஓவர்.. இப்போது படத்தில் எலி எங்கு இருக்கிறது என்று கண்டுபிடித்திருந்தால் நீங்கள் பிரில்லியண்ட் தான்.. ஏனென்றால் சற்று சவால் நிறைந்த இந்த படத்தில் எலி எங்கு இருக்கிறது என்று தெரியாமல் பலர் தலையை பிய்த்துக்கொண்டதாக கருத்துக்கள் பதிவிட்டிருந்தனர்.

தின்பண்டத்தை வாயில் வைத்தபடி

தின்பண்டத்தை வாயில் வைத்தபடி

எனவே சரியாக 12 செகண்டுக்குள் நீங்கள் படத்தில் எலி எங்கு இருக்கிறது என்று கண்டுபிடித்திருந்தால் உங்கள் ஐ க்யூ லெவல் சூப்பர்.. ஆனால் எவ்வளவு தேடியும் படத்தில் எலி எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஒரு டிப்ஸ் தரப்படுகிறது. இதை வைத்து படத்தில் எலி எங்கு இருக்கிறது என்று தேடுங்கள்.. எலி ஒரு தின்பண்டத்தை வாயில் வைத்தவாறு இருக்கிறது.

அலமாரியில் மட்டும்..

அலமாரியில் மட்டும்..

கேக் தான் அந்த தின்பண்டம். கேக்கும் கருப்பு நிறத்தில் இருப்பதால் அது எலியா என்று சற்று குழப்பம் ஏற்படும்.. இதை வைத்து தேடினால் எலியை எளிதில் கண்டுபிடித்து விடலாம். அபடியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் படத்தில் மத்தியில் உள்ள அலமாரியில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி தேடிப்பாருங்கள்.. எளிதில் கண்டுபிடித்துவிடலாம். அப்படியும் முடியாதவர்கள் மேலே உள்ள படத்தில் எலி இருப்பது வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+