ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார் ப.சிதம்பரம்
Recommended Video
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பண மோசடி செய்ததாக மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இந்த நிலையில் கடந்த 22-ஆம் தேதி ப. சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவர் சுமார் 15 நாட்கள் சிபிஐ காவலில் இருந்தார். இந்த நிலையில் அவர் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் மனுவை விசாரித்த நீதிபதி ஷைனி , ப.சிதம்பரத்தை 14 நாட்கள் திகார் சிறையில் அடைக்க செப்டம்பர் 5-ஆம் தேதி உத்தரவிட்டார். அவர் வரும் 19-ஆம் தேதி வரை சிறையில் இருக்க நேரிடும்.
இந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications