புதிய உச்சங்களை நோக்கி.. இன்னும் வேகமமாக முன்னேறுவோம்! பிரதமர் மோடி சுதந்திர தின வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் இன்று சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், நாட்டு மக்களுக்கு மோடி சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "சுதந்திர தின நல்வாழ்த்துகள். காலனித்துவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றிய எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சல், தியாகம் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உணர்வை நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.

Independence Day 2026 narendra modi india

'விக்சித் பாரத்' (வளர்ச்சியடைந்த இந்தியா) எனும் இலக்கை நோக்கி நாம் ஒன்றிணைந்து பயணிக்கும் வேளையில், அவர்களின் கனவுகள் நமக்குத் தொடர்ந்து ஊக்கம் கொடுக்கின்றன. 140 கோடி இந்தியர்களின் பங்களிப்புடன், நமது நாடு பல்வேறு துறைகளிலும் வளர்ச்சியின் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. வரும் காலங்களிலும் இந்தப் பயணம் இன்னும் வேகமான முன்னேற்றத்துடன் தொடரட்டும்" என்று x பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+