டெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகளின் பிரம்மாண்ட போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஸ்டாலின் , நிர்வாண போராட்டம் தங்களது நோக்கத்தையே திசை திருப்பும் என அறிவுரை வழங்கியுள்ளார்.
Nov 30, 2018, 5:12 pm IST
டெல்லி விவசாயிகள் பேரணிக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு
விவசாயிகள் கோரிக்கையை மோடி அரசு நிறைவேற்ற வற்புறுத்தல்
Thousands of poor farmers from across India are marching in Delhi seeking debt relief & better MSP. Tamil Nadu farmers are facing the same plight.
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பரூக் அப்துல்லா பங்கேற்பு
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா
Nov 30, 2018, 3:58 pm IST
விவசாயிகள் மத்தியில் ராகுல் காந்தி உரை
பெரும் முதலாளிகள் கடன்களை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார்
விவசாயிகள் தங்கள் உரிமையைதான் கேட்கிறார்கள்- ராகுல் காந்தி
Rahul Gandhi at farmers’ protest in Delhi: If the loans of industrialists can be waived off, then the debt of farmers must be waived off as well. I assure the farmers of India, we are with you, don't feel afraid. Aapki shakti ne is desh ko banaya hai pic.twitter.com/r8Lzew4Ay0
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு ராகுல் காந்தி வருகை
Nov 30, 2018, 2:24 pm IST
டெல்லியில் தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டம்
7 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி நிர்வாண போராட்டம்
தமிழக விவசாயிகள் சாலையில் நிர்வாணமாக உருண்டனர்
போராட்டம் காரணமாக பரபரப்பு
Nov 30, 2018, 11:59 am IST
டெல்லி விவசாயிகள் போராட்டம்: கடும் போக்குவரத்து நெரிசல்
விவசாயிகள் ராம்லீலா மைதானத்தில் இருந்து ஜந்தர் மந்தர் சென்றனர்
ஜந்தர் மந்தரில் விவசாயிகள் கோஷம் எழுப்பி போராட்டம்
போராட்டம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல்
Nov 30, 2018, 9:34 am IST
போராட்டத்தில் பங்கேற்க நூற்றுக்கணக்கான தமிழக விவசாயிகள் டெல்லி சென்றுள்ளனர்
Nov 30, 2018, 9:34 am IST
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் குழுமினர்
Nov 30, 2018, 9:34 am IST
ராம்லீலா மைதானத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் விவசாயிகளிடம் உரையாற்றி வருகிறார்கள்
Delhi: #Visuals from Ramlila Maidan on the second day of 2-day protest by farmers from all across the nation, who are asking for debt relief, better MSP for crops, among other demands pic.twitter.com/Awkh9uwIbh
1 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்வார்கள் என எதிர்பார்ப்பு
9:34 AM, 30 Nov

11:59 AM, 30 Nov
டெல்லி விவசாயிகள் போராட்டம்: கடும் போக்குவரத்து நெரிசல்
விவசாயிகள் ராம்லீலா மைதானத்தில் இருந்து ஜந்தர் மந்தர் சென்றனர்
ஜந்தர் மந்தரில் விவசாயிகள் கோஷம் எழுப்பி போராட்டம்
போராட்டம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல்
2:24 PM, 30 Nov
டெல்லியில் தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டம்
7 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி நிர்வாண போராட்டம்
தமிழக விவசாயிகள் சாலையில் நிர்வாணமாக உருண்டனர்
போராட்டம் காரணமாக பரபரப்பு
3:46 PM, 30 Nov
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு ராகுல் காந்தி வருகை
3:58 PM, 30 Nov