நாடாளுமன்றம் கூடுகிறது- பொருளாதார அறிக்கையை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமையன்று (ஜன.29) தொடங்குகிறது. முதல் நாளில் பட்ஜெட்டுக்கு முன்னோட்டமான பொருளாதார அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களால் டெல்லியில் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டுக்கு முன்னோட்டமான பொருளாதார அறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார்.
CEA Dr @SubramanianKri will address a Press Conference on 29th Jan 2021, at 2:30 PM in New Delhi after the presentation of Economic Survey 2020-21 by Finance Minister in Parliament.
— Ministry of Finance (@FinMinIndia) January 28, 2021
Watch LIVE here👇
➡️YouTube - https://t.co/9T01Ouigfn@nsitharamanoffc @Anurag_Office @PIB_India
தலைமை பொருளாதார ஆலோசகர் டாக்டர் கேவி சுப்பிரமணியன் தலைமையிலான குழு இந்த பொருளாதார அறிக்கையை தயாரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் டாக்டர் சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் தர உள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications