இறுதி கட்ட பிரசாரத்தில் உளறல்.. அதென்ன பாமகவை மட்டும் சோதிக்கும் திண்டுக்கல் சீனிவாசன்!
திண்டுக்கல்: இறுதி கட்ட பிரசாரத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறி கொட்டினார்.
நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது. திண்டுக்கல் மக்களவை தேர்தலில் பாமக வேட்பாளராக ஜோதிமுத்து போட்டியிடுகிறார்.
இவரை ஆதரித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இறுதி நாளான நேற்று பிரசாரம் செய்தார்.

அதிர்ச்சி
அப்போது அவர் பேசுகையில் பாமக வேட்பாளர் சோலைமுத்துவுக்கு வாக்களியுங்கள் என்றார். இதை கேட்டதும் வேட்பாளர் அதிர்ச்சி அடைந்து அமைச்சரை பார்த்தார்.

உளறல்
உடனே சுதாரித்துக் கொண்ட அமைச்சர் ஜோதிமுத்துவுக்கு வாக்களியுங்கள் என்றார். மேலும் பேச்சை தொடர்ந்த அமைச்சர், இந்தியாவில் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் மம்தா பானர்ஜி, சரத்குமார் என்றார். சரத்பவார் என அருகிலிருந்தவர்கள் திருத்தினர்.

ஆப்பிள் சின்னம்
இது போல் முன்பு ஒருமுறை பேசியபோது இதே ஜோதிமுத்துவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அமைச்சர், ஆப்பிள் சின்னத்துக்கு வாக்களியுங்கள். பின்னர் உடனிருந்தவர்கள் திருத்தியதை அடுத்து மாம்பழ சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றார்.

பெயர் மாற்றம்
அது என்ன பாமக வேட்பாளருக்கு பிரசாரம் செய்யும் போது மட்டும் அமைச்சர் உளறுகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இறுதி கட்ட பிரசாரத்தில் வேட்பாளரின் பெயரையே மாற்றி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications