இளம் சிறுவன்.. உடலில் மோசமான குறைபாடு.. உயிருக்கு போராடும் சிறுவனுக்கு கொஞ்சம் உதவுங்களேன்!
பைலேட்டரல் ரெட்டினோபிளாஸ்டோமா எனப்படும் மிக மோசமான நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் சிறுவனுக்கு உங்களுக்கு முடிந்த உதவியை செய்திடுங்கள்.
சென்னை: பைலேட்டரல் ரெட்டினோபிளாஸ்டோமா எனப்படும் மிக மோசமான நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் சிறுவனுக்கு உங்களுக்கு முடிந்த உதவியை செய்திடுங்கள்.
அந்த சிறுவனுக்கு 7 வயதுதான் ஆகிறது. துடிப்பாக ஆடிபாடிக்கொண்டு இருந்த சிறுவன் டீஜேஷுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் கொஞ்சம் கொஞ்சமாக உடல் பாதிக்க தொடங்கியது. வயிறும் நாளுக்கு நாள் வீங்க தொடங்கியது.

இதையடுத்து சிறுவனின் தந்தை நீலகண்டன் கொண்டையா டீஜேஷை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதித்தனர். இந்த சோதனையின் முடிவில் சிறுவனுக்கு பைலேட்டரல் ரெட்டினோபிளாஸ்டோமா எனப்படும் மிக மோசமான நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .

இதற்கு சிகிச்சை அளிக்க 4 லட்சம் ஆகும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். ஆனால் சிறுவனின் குடும்பத்தால் இவ்வளவு பணம் செலவு செய்து சிகிச்சை அளிக்க வசதி இல்லை.

டீஜேஷுக்கு உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். டீஜேஷ் உயிரை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

நீங்கள் டீஜேஷ் உயிரை காக்க விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் 100, 1000 ரூபாய் என்று ஒவ்வொரு ரூபாயும் கூட இந்த குழந்தையின் உயிரை காத்திடும்.

இந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications