ஹைதராபாத்தில் முன்னாள் சபாநாயகர் கொடேலா சிவபிரசாத் தற்கொலை
Recommended Video
ஹைதராபாத்: ஆந்திர மாநில சட்டசபையின் முன்னாள் சபாநாயகர் கொடேலா சிவபிரசாத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
கொடேலா சிவபிரசாத் ஆந்திர சட்டசபையின் முன்னாள் சபாநாயகராக இருந்தார். ஆந்திரத்தை இரண்டாக பிரித்த போது அமராவதிக்கு சட்டசபை மாற்றப்பட்டது.
அப்போது சட்டசபையில் இருந்த மரச்சாமான்களை தனது வீட்டிற்கும், தனது மகன் வைத்துள்ள மரச்சாமான் கடைக்கு கொண்டு சென்றதாக தற்போது ஆட்சிக்கு வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி புகார் கூறியுள்ளது.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் அவரது வீட்டில் இன்று காலை உணவு சாப்பிட்டு விட்டு அவரது அறைக்கு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் அவரது அறைக்கு சென்று குடும்பத்தினர் பார்த்தனர்.
அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரை மீட்டு ஜூப்ளி ஹில்ஸில் பசவட்டாராகம் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து குடும்ப பிரச்சினையா அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இவரின் இறப்பிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஒய்எஸ்ஆர் அரசு சிவபிரசாத் மீது 15 வழக்குகளை போட்டதால்தான் மனஉளைச்சலால்தான் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என கட்சியினர் குற்றம்சாட்டினர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications