காஷ்மீரில் பனிச்சரிவு - 2 ராணுவ வீரர்கள் உட்பட 11 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பல பகுதிகளில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் கார்கில் முகாம் மீது ஏற்பட்ட பனிச்சரிவில் 2 ராணுவ வீரர்கள் பலியானார்கள். தம்மால் ஹஞ்சிபுரா பகுதியில் உள்ள பைசெரான் மற்றும் ட்ரக்டான் கிராமங்களில் வீடுகளின் மீது பனிச்சரிவு ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
மிமிகிராம் கிராமத்தில் தகர கொட்டகையின் மீது பனி சரிந்து விழுந்ததில் 48 வயடைய பெண்ணும், ஷோபியான் மாவட்டத்தில் பனிச்சரிவில் 60 வயது பெண்ணும் உயிரிழந்தனர்.
கார்கில் அருகேயுள்ள கக்சார் பகுதியில் பனிச்சரிவில் சிக்கி நேபாளத்தை சேர்ந்த 3 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். மேலும் பல வீடுகளும் பனிச்சரிவில் சிக்கி உள்ளன.
More From
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications