கோனார்க் ரயில் மோதியதில் 6 பயணிகள் பலி.. ஆந்திராவில் சோகம்
அமராவதி: ஆந்திர பிரதேசத்தில் பழுதாகி நின்ற ரயிலில் இருந்து இறங்கிய 5 பேர் வேறொரு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர்.

குவாஹாத்தியிலிருந்து ஹைதராபாத் நோக்கி சூப்பர் பாஸ்ட் ரயில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது பத்துவா கிராமத்தில் தொழில்நுட்ப கோளாறால் ரயில் பாதியிலேயே நின்றுவிட்டது.
அந்த ரயில் கோளாறு சீரமைக்கப்படும் என நீண்ட நேரமாக பயணிகள் காத்திருந்தனர். ஆனாலும் சீரமைக்க தாமதமானதால் அந்த ரயிலில் இருந்த 6 பயணிகள் அருகில் உள்ள ஒரு ரயில்வே டிராக்கில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த டிராக்கில் கோனார்க் ரயில் வந்து கொண்டிருந்தது.
இதை கவனிக்காமல் அவர்கள் 6 பேரும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கோனார்க் எக்ஸ்பிரஸ் அவர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 பேரும் பலியாகிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ரயில்வே போலீஸ் சம்பவ இடத்திற்கு போய் உடல்களை மீட்டனர்.
இந்த விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications