2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் நபர்களின் பெயர்கள் அடங்கிய இரண்டாவது வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் மொத்தம் 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் மத்திய சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டனர். தூத்துக்குடி, நெல்லை, குமரியில் கூடங்குளம் போராட்டக்குழுவினர் போட்டியிடுகிறார்கள்.

இந்நிலையில் மீதமுள்ள 17 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி.
இரண்டாவது வேட்பாளர் பட்டியலின் விவரம் வருமாறு,
அரக்கோணம் - எஸ்.ராஜேஷ்
திருவள்ளூர் - பி.பாலமுருகன்
தேனி - ஜெ.ராம்பிரகாஷ்
திண்டுக்கல் - எஸ்.இளஞ்செழியன்
திருச்சி - பி.ரவி
மதுரை - முத்துக்குமரன் காமாட்சி
நாமக்கல் - டாக்டர் டி.எஸ்.செல்லகுமாராசாமி
கள்ளக்குறிச்சி - கே.முகமது யாசின்
வேலூர் - சரீப்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications