கன்னட கனவு கன்னி ரம்யா தோல்வி
பெங்களூர்: காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நடிகை ரம்யா மஜத வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

கர்நாடக மாநிலம் மண்டியா தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் ரம்யா வெற்றிபெற்று எம்.பியானார். ஆறே மாதங்களில் பொதுத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலை வந்தது. இருப்பினும் அவரால் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. மஜதவின் புட்டசாமியிடம் 10 ஆயிரத்து 213 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஊர் திரும்பிய, நடிகரும் கர்நாடக அமைச்சருமான அம்பரீஷ், ரம்யாவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மண்டியாவை சேர்ந்த அம்பரீஷின் பிரச்சாரத்தையும் மீறி ரம்யா தோல்வியை தழுவியுள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் தளத்தில் ரம்யா கூறுகையில், புட்டராஜுவுடன் போராடி தோற்றுள்ளேன். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் பணிகளை தொடர்ந்து ஆற்றுவேன் என்றார். இனிமேல் ரம்யாவை மீண்டும் வெள்ளித்திரையில் பார்க்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications