கேரளாவையும் கெடுத்தாச்சு.... பணத்தை அள்ளி வீசி உள்ளாட்சித் தேர்தலில் 6 இடங்களில் வென்ற அ.தி.மு.க.!
பாலக்காடு: தமிழகத்தின் தேர்தல் ஃபார்முலாக்களின் படி கேரளாவின் உள்ளாட்சித் தேர்தலிலும் பணத்தை வாரி இறைத்து அ.தி.மு.க. 6 இடங்களில் வெற்றி பெற்றிருப்பது அம்மாநில அரசியல் கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கேரளாவில் அண்மையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் இடதுசாரிகள் அமோக வெற்றி பெற்றன. ஆளும் காங்கிரஸ் கணிசமான இடங்களைப் பெற்ற போதும் பின்னடைவையே அது சந்தித்தது.

இத்தேர்தலில் தமிழக ஆளும் கட்சியான அண்ணா தி.மு.க.வும் போட்டியிட்டது. அமைச்சர் வேலுமணி தலைமையிலான டீம் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டது.
பொதுவாக கேரளா தேர்தலில் பரிசுப் பொருட்கள்தான் அதிகம் கொடுக்கப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை அ.தி.மு.க.வினர் 1 ஓட்டுக்கு ரூ1,000, 2,000 என வாரி இறைக்க அம்மாநில அரசியல் கட்சிகள் அதிர்ச்சியடைந்தனராம்.
பணம் கொடுத்து வாக்குகளை வாங்கியதால் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 6 பேர் வெற்றி பெற்றனர். இதில் 5 பேர் பெண்கள்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கேரளா சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. போட்டியிட வாய்ப்புள்ளது. அப்போதும் இப்படி பணம் வாரி இறைக்கப்பட்டால் தமிழர் வாழும் பகுதிகளில் அ.தி.மு.க.வே வெல்லும் நிலைமை உருவாகும்.
இதனால் இதுவரை தமிழர் பகுதிகளில் செல்வாக்கு பெற்று வந்த காங்கிரஸ், இடதுசாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன.
கேரளாவையும் கெடுத்தாச்சா!
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவரை.. ரூ.34 கோடி 'ரத்த பணம்' செலுத்தி மீட்ட கேரள மக்கள் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications