ஈவ் டீசிங் செய்த இளைஞரை செருப்பால் சரமாரியாக அடித்த பெண்... வைரலான வீடியோ!
Subscribe to Oneindia Tamil
அலகாபாத்: ஈவ் டீசிங் செய்த இளைஞனை நிற்க வைத்து ஒரு பெண் செருப்பால் அடிக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அலகாபாத்தில் இந்த சம்பம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நீண்ட நாட்களாக இந்த இளைஞர் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆபாச எஸ்எம்எஸ்ஸும் அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது.
தன்னுடைய எண்ணில் இருந்து மட்டுமல்லாமல், பல்வேறு எண்களிலிருந்தும் அப்பெண்ணை அவர் தொடர்பு கொண்டு பேசி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த அப்பெண் சம்பவத்தன்று அந்த இளைஞனை ஒரு இடத்திற்கு வர வைத்து, அங்கு பலர் முன்னிலையில் செருப்பால் அடித்துள்ளார்.
இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications