பிரசார மேடையிலிருந்து இறங்கும்போது சரிந்து விழுந்தார் அமித்ஷா.. ம.பி.யில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பிரசார மேடையிலிருந்து இறங்கும்போது பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சரிந்து விழுந்தார்.
மத்திய பிரதேசத்தில் வரும் 28-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 280 தொகுதிகளை கொண்ட இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

தேர்தலையொட்டி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் போபாலில் அசோக் நகரில் அமித்ஷா நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிவிட்டு மேடையை விட்டு இறங்கியபோது தடுமாறி கீழே விழுந்தார். உடனே உடனிருந்த கட்சி நிர்வாகிகள் அவரை தூக்கிவிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Watch: BJP President Amit Shah falls off stage during a rally in Ashok Nagar, MP. pic.twitter.com/yYms64xTwm
— Prashant Kumar (@scribe_prashant) November 24, 2018
More From
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications