குஜராத்தின் அடுத்த முதல்வராகிறார் ஆனந்திபென் பட்டேல்!
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: பாஜக மத்தியில் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. இதையடுத்து மோடிக்கு பதில் குஜராத் முதல்வராக செயல்பட மூத்த அமைச்சர் ஆனந்திபென் பட்டேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலின்போது பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜக பிரதமர் வேட்பாளரான மோடி தான் போட்டியிட்ட வதோதரா மற்றும் வாரனாசியில் வெற்றி பெற்றுள்ளார்.
பாஜக வெற்றி பெற்றதையடுத்து வரும் 21ம் தேதி மோடி பிரதமராக பதவி ஏற்கிறார். இந்நிலையில் மோடி வகித்து வரும் குஜராத் முதல்வர் பதவி மூத்த அமைச்சரான ஆனந்திபென் பட்டேலுக்கு அளிக்கப்படுகிறது.
இதன் மூலம் குஜராத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெறுமையை ஆனந்திபென் பட்டேல் பெறுகிறார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications