கர்நாடக தேர்தலில் வாக்களித்த அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட்
கர்நாடக தேர்தலில் அனில் கும்ப்ளேவும் ராகுல் டிராவிட்டும் வாக்களித்தனர்.
பெங்களூர்: கர்நாடக தேர்தலில் அனில் கும்ப்ளேவும் ராகுல் டிராவிட்டும் அவரவர் தொகுதிகளில் வாக்களித்தனர்.
கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்கான வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

பெரும்பாலான தொகுதிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டதை அடுத்து வாக்கு பதிவு தாமதமானது. இந்நிலையில் பெங்களூரில் வசித்து வரும் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் அனில் கும்ப்ளே, ராகுல்டிராவிட் ஆகியோர் அவரவர் தொகுதிகளில் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தனர்.
We have!!! Have You!!! #KarnatakaElections2018 pic.twitter.com/QRyui7xVwV
— Anil Kumble (@anilkumble1074) May 12, 2018
அனில் கும்ப்ளே பனசங்கரியிலும், ராகுல் டிராவிட் இந்திரா நகரிலும் வாக்களித்தனர். இதை அனில் கும்ப்ளே தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
Waiting for our turn to vote! Urging everyone to exercise their rights as citizens! #KarnatakaElections2018 pic.twitter.com/O30QqqZlxW
— Anil Kumble (@anilkumble1074) May 12, 2018
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications