மறைந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே… யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.

Anil Madhav Dave bio

அனில் மாதவ் தவேயின் வாழ்க்கைக் குறிப்பு இதோ...

  • அனில் தவே 1956ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனி மாவட்டத்தில் பட்நகரில் பிறந்தார்.
  • தாய் புஷ்பா தேவி - தந்தை மாதவ் தவே.
  • இந்தூர் குஜராத் கல்லூரியில் வணிகவியலில் முதுநிலைப்பட்டம்.
  • கல்லூரிக் காலங்களிலேயே அரசியலில் ஈடுபாடு.
  • ஜெயப்பிரகாஷ் நாராயணன் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றினார்.
  • ஆர்.எஸ்.எஸ்ஸில் சேர்ந்த அனில் தவே நர்மதா நதி இணைப்பிற்காக போராடினார்.
  • 2009ம் ஆண்டில் இருந்து மத்திய பிரதேசத்தின் ராஜ்ய சபா உறுப்பினராக நாடாளுமன்றத்தில் பணியாற்றினார்.
  • 2016ம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக (தனி பொறுப்பு) பொறுப்பேற்றார்.
  • 2017ம் ஆண்டு மே 18ம் நாள் உடல் நலக்குறைவால் மரணம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Environment minister Anil Madhav Dave, who passed away today bio here.
Please Wait while comments are loading...