8 ஆண்டுகள் பழமையான அன்னா ஹசாரேவின் ஸ்கார்ப்பியோ கார் ஏலத்திற்கு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 8 ஆண்டுகளாக தான் பயன்படுத்தி வந்த காரை ஏலம் விட அன்னா ஹசாரே முடிவு செய்துள்ளார்.
77 வயதான சமூகசேவகர் அன்னா ஹசாரே, ஜன் லோக்பால் மசோதாவை உருவாக்கி சட்டமாக்குமாறு வலியுறுத்தி வருகிறார்.

இதற்காக அவர் தன்னுடைய காரில் 8 ஆண்டுகளாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
தற்போது ஹசாரேக்கு ஏற்பட்டிருக்கும் முதுகு வலி காரணமாக புதிய கார் வாங்க முடிவு செய்துள்ளார். எனவே தற்போது பயன்படுத்தும் ஸ்கார்ப்பியோ காரை அவர் ஏலம் விட முடிவு செய்துள்ளார்.
வருகிற 17 ஆம் தேதி பகல் 11 மணிக்கு அவருடைய சொந்த ஊரான ராலேகான்சித்தியில் ஏலம் நடைபெறுகிறது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications