ஓசியில் வந்தாலும் என் வீட்டில் 'ஏ.சி.' வேண்டாம்: கெஜ்ரிவால் அடம்
டெல்லி: தனக்கு அளிக்கப்பட்டுள்ள பங்களாவில் இருக்கும் ஏ.சி.களை நீக்குமாறு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 5 படுக்கையறைகள் கொண்ட பங்களாவில் விரைவில் குடியேறுகிறார். இந்நிலையில் அந்த பங்களாவில் உள்ள ஏ.சி.களை அகற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏ.சி.களை அகற்றினால் சுவர்களில் ஓட்டை இருக்கும். பின்னர் அவற்றை அடைக்க கூடுதல் வேலை செய்ய வேண்டும். அதனால் உங்களுக்கு ஏ.சி. வேண்டாம் என்றால் பயன்படுத்தாதீர்கள் என்று பொதுப்பணித்துறை கெஜ்ரிவாலிடம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மூத்த பொதுப் பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ஏ,சி.களை அகற்றுவது என்பது வீட்டை மறுசீரமைப்பது ஆகும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காலியாக கிடந்த வீட்டை சுத்தம் செய்து பெயிண்ட் அடித்துள்ளோம் என்றார்.
முன்பு டெல்லி முதல்வரான போது கெஜ்ரிவால் தான் தங்கியிருந்த வீட்டில் இருந்த ஏ.சி.யை பயன்படுத்தவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications