ரூ.8.5 கோடி பிஎம்டபுள்யூ காரை ரூ.1.6 கோடிக்கு ரெஜிஸ்டர் செய்த முகேஷ் அம்பானி
மும்பை: ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் குண்டு துளைக்காத பி.எம்.டபுள்யூ. காரை மோட்டார் வாகனத் துறையில் பதிவு செய்ய அவர் ரூ.1.6 கோடி செலவு செய்துள்ளார்.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு இமெயில் மூலம் கொலை மிரட்டல் வந்ததையடுத்து அவருக்கு 2013ம் ஆண்டில் இருந்து இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தனக்கு பாதுகாப்பு அளிக்கும் இசட் பிரிவு கமாண்டோக்களுக்கு ஆகும் செலவை முகேஷ் அரசிடம் அளித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் ஜெர்மனியில் இருந்து குண்டு துளைக்காத பி.எம்.டபுள்யூ. காரை இறக்குமதி செய்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக காரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அத்தகைய பாதுகாப்பு மேம்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான இறக்குமதி வரி 300 சதவீதம். அதனால் அந்த காருக்கு அம்பானி கொடுத்துள்ள விலை ரூ. 8.5 கோடி ஆகும்.
இறக்குமதி செய்த காரை அவர் மும்பையில் பதிவு செய்ய ரூ.1.6 கோடி செலவு செய்துள்ளார். இது குறித்து மோட்டார் வாகன துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
முகேஷ் ரூ.1.9 கோடி மதிப்புள்ள பி.எம்.டபுள்யூ. 760ஐ காரை வாங்கியுள்ளார். ஆனால் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதால் அந்த காரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு மேம்படுத்தப்பட்ட கார்களின் இறக்குமதி வரி 300 சதவீதம் என்பதால் அந்த காரின் விலை ரூ.8.5 கோடி ஆகிவிட்டது. அதனால் காரை பதிவு செய்ய ரூ.1.6 கோடி ஆனது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications