பதாஞ்சலி நூடுல்ஸ் பாக்கெட்டில் பூச்சி: சிக்கலில் பாபா ராம்தேவ்
டெல்லி: ஹரியானா மாநிலத்தில் பாபா ராம்தேவின் பதாஞ்சலி நூடுல்ஸ் பாக்கெட்டில் பூச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டபோது தனது பதாஞ்சலி நிறுவனம் ஆட்டா நூடுல்ஸை அறிமுகப்படுத்தப் போவதாக பாபா ராம்தேவ் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி அவர் அண்மையில் நூடுல்ஸ் பாக்கெட்டை அறிமுகம் செய்து வைத்தார்.

அவர் உணவு பாதுகாப்பு தர ஆணையயத்திடம் அனுமதி வாங்காமல் நூடுல்ஸை சந்தையில் விற்பனைக்கு விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த் மாவட்டம் நர்வானா நகரைச் சேர்ந்த ஒருவர் மளிகை கடையில் ராம்தேவ் நிறுவன நூடுல்ஸை வாங்கிச் சென்றுள்ளார்.
பாக்கெட்டை பிரித்தபோது அதில் பூச்சி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் பதாஞ்சலி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.
அந்த நூடுல்ஸ் பாக்கெட்டை தான் விற்பனை செய்ததை கடைக்காரரும் ஒப்புக் கொண்டுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications