For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி பதவியேற்பு... பூடான் பிரதமர், வங்கதேச சபாநாயகர் வருகை

Google Oneindia Tamil News

டெல்லி: நரேந்திர மோடி பிரதமர் பதவியேற்பு விழாவுக்காக பூடான் நாட்டு பிரதர் லியான்சென் ஷெரிங் டோப்காய் மற்றும் வங்கதேச நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் ஷிரின் ஷர்மின் செளத்ரி ஆகியோர் இன்று டெல்லி வந்து சேர்ந்தனர்.

நாளை நடைபெறும் விழாவில் இவர்கள் பங்கேற்கிறார்கள். சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

Bhutan PM, B'desh speaker arrive for Modi's swearing-in

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஜப்பான் போவதால் அவரது சார்பில் சபாநாயகர் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Prime Minister of Bhutan Lyonchen Tshering Tobgay and Bangladesh Speaker Shirin Sharmin Chaudhury arrived here today to attend the swearing-in ceremony of Prime Minister-elect Narendra Modi tomorrow. This is the first time that the heads of state and government of SAARC nations have been invited to attend the swearing-in ceremony of an Indian Prime Minister. Bangladesh will be represented by Chaudhury as Premier Sheikh Hasina would be travelling to Japan at the time of the swearing-in ceremony.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X