'சேப்டி பர்ஸ்ட்'!: மத்தியப் பிரதேசத்தில் தான் சுஷ்மா சுவராஜும் போட்டி!
டெல்லி: மத்தியப் பிரதேச முதல்வர் செளகான் தன்னைக் கைவிட மாட்டார் என்று நம்பும் பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் அந்த மாநிலத்திலே தனக்கு சீட்டை கேட்டு வாங்கிக் கொண்டுள்ளார்.
சுஷ்மா சுவராஜ் விதிஷா தொகுதியில் போட்டியிடவுள்ளார். முன்னதாக அவர் போபால் தொகுதியில் போட்டியிடுவார் என்று பேச்சு அடிபட்டது. தற்போது அவருக்கு விதிஷாவை ஒதுக்கியுள்ளனர்.

விதிஷா தொகுதி மத்தியப் பிரதேசத்தில் உள்ளது. போபாலும் மத்தியப் பிரதேசம்தான். இந்த மாநிலத்தில் தான் தனக்கு சீட்டை எதிர்பார்க்கிறார் அத்வானி என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல மறைநத் பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜன் லோக்சபா தேர்தலில் போட்டியிடவுள்ளார். அதேபோல யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹாவுக்கும் பாஜக டிக்கெட் கொடுத்துள்ளது. இவர் ஜார்க்கண்ட்டின் ஹசாரிபாக்கில் போட்டியிடுவார்.
பூனம், மும்பை வட மேற்குத் தொகுதியில் போட்டியிடுவார். அங்கு காங்கிரஸ் சார்பில் பிரியா தத் போட்டியிடுகிறார் என்பது நினைவிருக்கலாம்.
லாலு பிரசாத் யாதவின் மகள் மிசாவுக்கு எதிராக முன்னாள் ராஷ்ரிடிய ஜனதாதள தலைவர் ராம் கிருபால் யாதவ் நிறுத்தப்பட்டுள்ளார். பாடலிபுத்ரா தொகுதியில் இவர் போட்டியிடுவார்.
முன்னாள் ராஜ்யசபா எம்.பி. எஸ்.எஸ். அலுவாலியா டார்ஜீலிங் தொகுதியில் போட்டியிடுகிறார்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications