2019 லோக்சபா தேர்தலில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும்? டைம்ஸ் நவ் பரபரப்பு சர்வே
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மோடி அரசை எதிர்க்கும் மாநிலங்கள் பட்டியலில் முதல் இடம் தமிழ்நாடு- வீடியோ
டெல்லி: மோடி தலைமையிலான, தேஜகூ அரசு 2வது முறையாக ஆட்சியை பிடிக்க 55% பேர் விருப்பம் தெரிவித்துள்ளதாக கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.
மோடி அரசு 4 வருடங்களை பூர்த்தி செய்துள்ள நிலையில், டைம்ஸ் நவ் டிவி சேனல் மற்றும் குரோம் டேட்டா அனாலிட்டிக்ஸ் அண்ட் மீடியா கருத்து கணிப்பு இன்று வெளியாகியுள்ளது.
மொத்தம் 13,575 பேரிடம், மே 9 முதல் 22ம் தேதிவரை இந்த சர்வே நடத்தப்பட்டது.

அதில் கூறியுள்ள சில முக்கிய அம்சங்கள்:
- தற்போது தேர்தல் நடைபெற்றால் பாஜகவுக்கு 318 இடங்கள் கிடைக்கும்
- 2019ல் மோடி பிரதமராக 53% பேர் ஆதரவு
- ராகுல் காந்தி பிரதமராக 23% பேர் ஆதரவு
- தேஜகூ அரசில் வேலை வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக 37% பேர் கருத்து
- மோடி அரசில் வேலை வாய்ப்பு படுமோசம் என 32% பேர் கருத்து
- மோடி அரசாங்கம் சிறப்பாக செயல்பட்டது என 23% பேர் கருத்து
- மோடி அரசு மோசம் என 24% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications