மஜதவுடன் கூட்டணி... கொள்ளேகாலில் வெற்றி பெற்ற பகுஜன் சமாஜ் கட்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கிங்மேக்கராகும் வாய்ப்பை இழந்த தேவகவுடா!- வீடியோ

  பெங்களூர்: கர்நாடகா மாநிலம் கொள்ளேகாலில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

  கர்நாடக தேர்தல் வாக்கு பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. மொத்தம் 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. மற்ற இரு தொகுதிகளுக்கு வேட்பாளர் மரணம், வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் ஆகிய காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.

  BSP wins in Kollegal in Karnataka

  இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பாஜக 119 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மொத்தம் 4 தொகுதிகளில் வெற்றி பெற்று விட்டது.

  இந்நிலையில் கர்நாடகத்தில் மதசார்பற்ற ஜனதா தளத்துடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது. இதில் கொள்ளேகால் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Bagunjan Samaj Party wins in Kollegal in Karnataka. BSP contests this election with JDS alliance.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற