கடை பூட்டை உடைத்து திருடும் முன்பு, குத்தாட்டம் போட்டு குதூகலித்த திருடன்.. வைரலான சிசிடிவி வீடியோ
டெல்லியில் பூட்டை உடைத்து திறந்து திருடுவதற்கு முன்பு திருடன் நடனம் ஆடிய சிசிடிவி வீடியோ வைரலாகியுள்ளது.
Recommended Video

டெல்லி: டெல்லியில் ஒரு கடையின் பூட்டை உடைத்து திறப்பதற்கு திருடன் நடனம் ஆடிய சிசிடிவி வீடியோ வைரலாகியுள்ளது.
தலைநகர் டெல்லியில் குறுகலான ஒரு தெருவில் நேற்று முன் தினம் இரவு நேரத்தில் நுழைந்த இரண்டு திருடர்களில் ஒரு திருடன் கடையின் பூட்டை உடைத்து திறப்பதற்குச் செல்லும் முன் நடனம் ஆடுகிறார். பின்னர் அந்த திருடன் மூன்றாவது நபர் ஒருவரை அழைக்கிறான்.

இந்த சம்பவம் அங்கே பொருத்தப்பட்டிருந்த சிடிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பரவிவருகிறது.
#WATCH CCTV footage of a thief dancing before he and two other people attempt to break into a shop, in Delhi (10.07.18) pic.twitter.com/zWhyaqqKDP
— ANI (@ANI) July 11, 2018
இந்த சம்பவம் டெல்லியில் சரியாக எந்த இடத்தில் நடந்தது என்று தெரியாததாலும், திருடர்கள் முகத்தை மறைத்து கைக்குட்டை கட்டியிருப்பதால் அடையாளம் தெரியாததாலும் போலீஸார் அவர்களை இன்னும் கைது செய்யவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications