எய்ட்ஸ் விழிப்புணர்வு: மும்பையின் ரெட் லைட் ஏரியாவில் பாலிவுட் பிரபலங்கள் விசிட்
மும்பை: பிரபல சிகப்பு விளக்கு பகுதியான மும்பையின் காமாதிபுராவில் பாலிவுட் நட்சத்திரங்கள் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி கவனம் ஈர்த்தனர்.
மும்பையின் காமாதிபுரா பகுதி பழமை வாய்ந்த சிகப்பு விளக்கு பகுதியாகும். இங்கு விபச்சாரம் கொடிகட்டி பறக்கிறது. பாலியல் தொழிலுக்கு பரிசாக, அந்த பெண்களிடையே எய்ட்ஸ் நோய் பரவி வருகிறது. பாதுகாப்பான உடலுறவு மூலமாக, எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்துவது குறித்து, பாலிவுட் பிரபலங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டனர்.
தினா காய், விக்ரம் சிங், வினய் வஸ்டா, விபின் ஷர்மா, சன்னி ஷா, மரிசா வர்மா ஆகிய பிரபலங்கள் ஒன்றாக சென்று உரியடி , பாடல் போன்றவற்றை அரங்கேற்றினர். தினா காய் மூன்று பாடல்களை பாடி அசத்தினார். எய்ட் பாதிப்பு குறித்து மைக் மூலமும் பிரபலங்கள் பிரச்சாரம் செய்தனர்.

விபச்சாரம் செய்யும் பெண்களோடு, கலந்து பேசினர். அவர்களுடன் கைகுலுக்கி, தழுவி அன்பை வெளிப்படுத்தினர். பாலிவுட் பிரபலங்களை பார்க்க காமாதிபுரா, பகுதிக்கு பொதுமக்களும் திரண்டதால் அங்கு விழாக்கோலம் பூண்டிருந்தது.
இந்த நிகழ்ச்சிகளை தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications