காங்கிரஸ் வேட்பாளர் தமிழரான சம்பத்ராஜ் சிவி ராமன் நகர் தொகுதியில் பின்னடைவு

Subscribe to Oneindia Tamil
  ஆட்சியமைக்க உரிமை கோரினார் எடியூரப்பா

  பெங்களூரு : சிவி ராமன் நகரில் போட்டியிட்ட தமிழரும், காங்கிரஸ் வேட்பாளருமான சம்பத் ராஜ் பின்னடவைச் சந்தித்துள்ளார். சுமார் 6000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் பின் தங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

  மே 12ம் தேதி நடந்த கர்நாடக சட்டசபைக்கான வாக்குப்பதிவு நடந்தது.மொத்தம் உள்ள 224 தொகுதிகளில், 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

  Congress Tamil Candidate Sampath Raj Trailing

  கர்நாடக முழுவதும் பாஜக முன்னிலை பெற்றுள்ள நிலையில், பல்வேறு முக்கியத் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பின் தங்கியுள்ளனர். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் இழந்துள்ளனர்.

  இந்நிலையில், தமிழரும், காங்கிரஸ் வேட்பாளருமான, பெங்களூரு நகரின் மேயர் சம்பத் ராஜ், தான் போட்டியிட்ட சிவி ராமன் நகரில் பின்னடவைச் சந்தித்துள்ளார். அவர் 6000 வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கி இருக்கிறார்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Congress Tamil Candidate Sampath Raj Trailing. CT Raman Nagar Candidate Sampath Raj trailing over 6000 Votes.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற