மன்மோகன் ரோபோவை இயக்கும் சோனியா ஒரு ஊழல் அனகோண்டா... சந்திரபாபு நாயுடு
நகரி: காங்கிரஸ் கட்சியின் ஊழல் பட்டியல் நீண்டு கொண்டே போவதைப் பார்க்கும்போது, சோனியாவை ஊழல் அனகோண்டா எனலாம் என குற்றம் சாட்டியுள்ளார் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு.
லோக்சபா தேர்தலையொட்டி நல்கொண்டா மாவட்டத்தில் சுற்றுப்பணம் செய்து பிரசாரம் மேற்கொண்டார் சந்திரபாபு நாயுடு. அப்போது பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் பேசியதாவது :-

நான் கொடுத்த கடிதத்தால் தான் தெலுங்கானா உதயமாகி உள்ளது. நான் 9 ஆண்டு முதல்வராக இருந்துள்ளேன். 10 ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்துள்ளேன். என்னை போன்ற அனுபவம் மிக்க தலைவர் இங்கு யாரும் இல்லை. எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்த மாநிலம் நல்ல வளர்ச்சி அடையும். இங்கு பிற்பத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை மாநில முதல்வராக்க திட்டமிட்டு உள்ளேன்.
சோனியா காந்தி ஒரு ஊழல் அனகொண்டா. அவரது அரசின் ஊழல் நீண்டு கொண்டே போகிறது. மன்மோகன் சிங் ரோபோ அவரை இயக்கும் ரிமோட் சோனியா, ராகுல் காந்தி கையில் இருந்தது. ரிமோட்டால் அவரை இயக்கி இயக்கி மன்மோகன் சிங் நடையே ரோபோ போல் ஆகி விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications