குஜராத்தில் பசுகாவலர்களால் தாக்கப்பட்ட குடும்பம் உட்பட 300 தலித்துகள் புத்த மதம் மாறினர்
குஜராத்தில் 300 தலித்துகள் புத்த மதம் மாறினர்.
Recommended Video

உனா: குஜராத் உனாவில் இந்துத்துவா அமைப்பினரால் கடும் தாக்குதலுக்குள்ளான குடும்பத்தினர் உட்பட 300 தலித்துகள் புத்த மதத்துக்கு மாறினர்.
உனாவில் 2016-ம் ஆண்டு இறந்த பசுவின் தோலை உரித்தனர் எனக் கூறி 4 பேர் மிகக் கடுமையாக தாக்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்தது.

இதேபோல் நாட்டின் பல பகுதிகளில் பசு பாதுகாவலர்கள் எனக் கூறிக் கொண்டு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். குஜராத் சட்டசபை தேர்தலிலும் இது எதிரொலித்தது.
அத்தேர்தலில் தலித்துகளின் பிரதிநிதியாக ஜிக்னேஷ் மேவானி சுயேட்சையாக போட்டியிட்டும் வென்றார். இந்த நிலையில் உனாவில் தாக்கப்பட்ட குடும்பத்தினர் உட்பட 300 தலித்துகள், பவுத்த மதத்துக்கு மாறினர்.
தலித்துகள் இந்து மதத்தில் ஒடுக்கப்படுவதால் அம்பேத்கர் காலத்தில் இருந்து பவுத்த மதத்துக்கு மாறுவது தொடருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications