கார் வாங்கித் தராத கடுப்பில் தந்தை மீது ஆபாச வீடியோ புகார் கொடுத்த மகள்
பரேலி: உத்தர பிரதேசத்தில் கார் வாங்கிக் கொடுக்க மறுத்த தந்தை மீது பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதுவும் தந்தை தன்னை ஆபாசாமாக வீடியோ எடுத்து மிரட்டவதாக.
உத்தர பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் தனது மகளுக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்து தேதியும் குறித்துள்ளார். திருமணத்தின்போது கார் தருவதாக அவர் மணமகனுக்கு வாக்களித்துள்ளார். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக திருமணம் நின்றுபோனது. இதையடுத்து மணமக்கள் வீட்டை விட்டு வெளியேறி அவர்களாகவே திருமணம் செய்து கொண்டனர்.
திருமணமாகி சில ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் அப்பெண் தனது தந்தையிடம் வாக்குறுதி அளித்தது போன்று கார் வாங்கிக் கொடுக்குமாறு மிரட்டி வந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணின் தந்தை கார் வாங்கிக் கொடுக்க மறுத்துவிட்டார். இதையடுத்து அந்த பெண் போலீசில் தந்தை மீது புகார் கொடுத்தார்.
அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது,
என் தந்தை என்னை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்துள்ளார். அந்த எம்.எம்.எஸ்ஸை இணையதளத்தில் அப்லோடு செய்துவிடுவேன் என்று மிரட்டி வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது தான் அந்த பெண் தனது தந்தை கார் வாங்கிக் கொடுக்காத கோபத்தில் இவ்வாறு பொய்யான புகாரை அளித்தது தெரிய வந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications