நிலநடுக்கம் தொடர்பான அவசர உதவி எண்கள்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நில நடுக்கம் தொடர்பான ஹெல்ப்லைன் எண்களை பலரும் சோஷியல் மீடியாக்கள் வாயிலாக பகிர்ந்து வருகின்றனர். இந்தியர்கள் யாரேனும் அங்கு சிக்கியிருந்தால் மக்கள் தகவல் தெரிந்துகொள்ளலாம்.
நேபாளம் நாட்டை மையமாக கொண்டு தாக்கிய பெரும் நில அதிர்வால் பல்வேறு கட்டிடஙகள் இடிந்து விழுந்துள்ளன. இந்தியாவை சேர்ந்த பலரும் அங்கு கோயில் வழிபாட்டுக்காகவோ அல்லது படிப்பு நிமித்தமாகவோ சென்று சிக்கியிருக்க கூடும். அவர்கள் இந்த ஹெல்ப்லைன் எண்களில் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம்.

நேபாள நாட்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால், பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாத நிலை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications