சட்டீஸ்கரில் பாஜகவின் சாம்ராஜ்ஜியத்தை காங்கிரஸ் அகற்றும்.. இந்தியா டுடே - ஆக்சிஸ் எக்சிட் போல்!
சட்டீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சியை அகற்றி காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று இந்தியா டுடே - ஆக்சிஸ் எக்சிட் போல் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

ராய்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சியை அகற்றி காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று இந்தியா டுடே - ஆக்சிஸ் எக்சிட் போல் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சீட் நுனியில் வைத்திருந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் தற்போது முடிந்துள்ளது. மத்திய பிரதேசம், சட்டிஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது.

தேர்தல் முடிந்த காரணத்தால் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகிறது. தற்போது இந்தியா டுடே, ஆக்சிஸ் எக்சிட் போல் இணைந்து நடத்திய தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
அதில் சட்டீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சியை அகற்றி காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும். சட்டீஸ்கரில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளது. சட்டீஸ்கரில் பெரும்பான்மைக்கு தேவை 46 தொகுதிகள்.
கருத்து கணிப்பின்படி சட்டிஸ்கரில் 55-65 தொகுதிகளை காங்கிரஸ் வெல்லும். பாஜக 21-31 தொகுதிகளை வெல்லும். பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி 4-8 தொகுதிகளை வெல்லும்.
சட்டீஸ்கரில் ராமன் சிங் தலைமையிலான 15 வருட பாஜக ஆட்சியை முறியடித்து காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று இந்தியா டுடே, ஆக்சிஸ் எக்சிட் போலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications