பிரதமர் மோடியுடன் ஃபேஸ்புக் மார்க் ஸக்கெர்பெர்க் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் நிறுவனரான மார்க் ஸக்கர்பெர்க் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
இந்தியா வருகை தந்துள்ள ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் டெல்லியில் நேற்று முன் தினம் இணையம் தொடர்பான மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். இதைதொடர்ந்து நேற்று காலை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது மாற்று தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணையதள பயன்பாட்டை விரிவுபடுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

பின்னர் பிரதமர் மோடியை மார்க் ஸக்கர்பெர்க் சந்தித்து பேசினார். அப்போது கிராமங்களில் இணையதள சேவையை விரிவுபடுத்தும் திட்டம் குறித்து மோடியிடம் ஸக்கர்பெர்க் விவரித்தார்,
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications