வாஜ்பாய் உடல் நிலை ஸ்திரமாக உள்ளது: எய்ம்ஸ்
Recommended Video

டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை ஸ்திரமாக உள்ளது என்று, அவர் சிகிச்சை பெற்று வரும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
உடல் நல பிரச்சினைகளால் நீண்டகாலமாக தீவிர ஓய்வில் இருந்து வருபவர் வாஜ்பாய். இந்த நிலையில், நேற்று அவருக்கு நோய் தொற்று தீவிரமானதால், டெல்லியிலுள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் இன்ட்ஸ்ட்டிடியூட் (எய்ம்ஸ்) மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிரதமர் மோடி, ராகுல் காந்தி, வைகோ உள்ளிட்ட பல தலைவர்களும், வாஜ்பாயை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதனிடையே, எய்ம்ஸ் மருத்துவமனை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
வாஜ்பாய் உடல்நலம் ஸ்திரமாக உள்ளது. ஆன்டிபயோடிக்ஸ் மருந்துகளை உடல் ஏற்றுக்கொள்கிறது. ஊசி மூலமாக அவ்வகை மருந்துகள் வாஜ்பாய்க்கு செலுத்தப்படுகின்றன. அனைத்து வகை செக்அப்புகளும் திருப்திகரமாக உள்ளது. இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் வாஜ்பாய் சிகிச்சை பெறுவார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications