நாளை விண்ணில் பாயும் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-16!
Subscribe to Oneindia Tamil
பிரெஞ்ச் கயானா: இந்தியாவின் தொலைக்காட்சி மற்றும் பன்முக தொலைத்தொடர்பு சேவைக்கான ஜிசாட்-16 செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்படவுள்ளது.
இந்திய நேரப்படி அதிகாலை 2 மணி அளவில் பிரெஞ்சு கயானாவில் அமைந்துள்ள கொரூ என்னும் இடத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள் ஏவப்படும் என்று இஸ்ரோவின் பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏரியன் ஸ்பேஸ் ராக்கெட் மூலம் இந்தச் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும். ஜிசாட்-16 செயற்கைக்கோள் இன்சாட் 3இ செயற்கைக்கோளுக்கு மாற்றாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்தும் நோக்கில் இந்த செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் தயாரானது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications