88 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு.. விலை குறையும் பொருட்கள் இவைதான்!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

வரி விலக்கு பெரும் நாப்கின்...88 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு- வீடியோ
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற 28வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், 88 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது.
சானிட்டரி நாப்கினுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. வரி விலக்கு பெறும் பொருட்கள் மற்றும் வரி குறைப்புக்குள்ளான பொருட்கள் குறித்த ஒரு பட்டியலை இங்கே பாருங்கள்.

ஜிஎஸ்டி வரி விலக்கு பெறும் பொருட்கள்:
- சானிட்டரி நாப்கின், தங்கம் வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள் சேர்க்கப்படாத ராக்கி கயிறு.
- மார்பிள், துடைப்பத்திற்கு பயன்படுத்தப்படும் அடிப்படை பொருட்கள்
- செறிவூட்டிய பால்
- சாப்பாடு தட்டு உருவாக்க பயன்படும் இலை
- தேங்காய் நார் உரம்
12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறையும் பொருட்கள்:
- கைத்தறி துணி
- போஸ்பிக் ஆசிட் பூச்சிக்கொல்லி மருந்து
28 சதவீத உச்சபட்ச வரி விதிப்பில் இருந்து 18 சதவீதமாக குறைந்த பொருட்கள்:
- வாஷிங் மெஷின்
- பிரிட்ஜ், ப்ஃரீசர்
- 68 செ.மீ வரையிலான டிவிகள்
- வீடியோ கேம்கள்
- வேக்குவம் கிளீனர்கள்
- ட்ரெய்லர்கள் மற்றும் செமி-ட்ரெய்லர்கள்
- மிக்ஸி
- ஷேவிங் மெஷின், முடி காய வைக்கும் ட்ரையர்கள்
- வாட்டர் கூலர்
- ஸ்டோரேஜ் வாட்டர் ஹீட்டர்கள்
- லிதியம் இயோன் பேட்டரிகள்
- எலக்ட்ரிக் இரும்பு
- பெயிண்ட்
பிற மாற்றங்கள்:
- பெட்ரோல் மற்றும் டீசலில் கலப்பதற்காக ஆயில் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படும் எத்தனால் மீது விதிக்கப்பட்ட 18 சதவீத வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
- இறக்குமதி செய்யப்படும் யூரியா மீதான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது
- இ-புத்தகங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கபபட்டுள்ளது
- ஜூலை 27ம் தேதி முதல் இந்த புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வருவதாக பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications